නෛතික
பாலியல் துஷ்பிரயோகம்
எளிமையான முறையில் சொல்வதானால் பாலியல் துஷ்பிரயோகம் எனப்படுவது ஒரு நபர் இன்னொருவரின் சம்மதம் இன்றி மேற்கொள்கொள்ளும் பாலியல் துர்நடத்தை ஆகும். பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டம் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தச் சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தச் சட்ட பிரிவு 365 (ஆ) மூலம் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது குற்றவியல் குற்றமொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவிற்கமைய கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் திருப்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக…
போதைப்பொருள் தொடர்பான வன்முறை
பௌத்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட பல்கலாச்சார நாடான இந்நாட்டில்; போதைப்பொருள் பயன்பாடு ஒழுக்க சீர்கேட்டிற்கும் தவறான சட்ட விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது. போதைப்பொருள் உங்களை குற்றவியல் தவறுகளுக்கு இட்டுச்செல்லும். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு குற்றவியல் தவறாக இருக்கையில் அத்தகைய போதைப்பொருள் பயன்பாடு காரணமாக இடம்பெறும் வாகன விபத்து, தாக்குதல், கற்பழிப்பு, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை போன்றவற்றின் காரணமாக குற்றவாளிகள் மற்றும் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து…